வணக்கம்!!
லக்சம்பர்க் தமிழ்ச்சங்கம் உங்களை அன்புடன்
வரவேற்கிறது!
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இருந்து
வந்த நாம் , இன்று நம்மை வாழ வைக்கும் லக்சம்பர்க் நாட்டில்
தமிழர்களை ஒன்று கூட வைத்து அந்த தமிழுக்கு என ஓர் சங்கம் அமைத்து
இருக்கின்றோம்.வாழ்க தமிழ் , வளர்க அதன் புகழ்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
The Tamil Sangam Luxembourg has been established to
integrate Tamil community living in Luxembourg.
Objective
- The core objective
is to “Preserve and Nurture the Tamil Language, Culture and Arts”
in Luxembourg among the future generations.
- Tamil Sangam
Luxembourg(TSL) “ is a Non-Profit Organisation with no Religious
or Political alignment.
Vision
- The core
objective is to “Preserve and Nurture the Tamil Language, Culture
and Arts” in Luxembourg among the future generations.
- Enable
individual contribution towards training Children in language,
music, musical instruments, lecture on epics etc.
- Organize
activities and competitions in the field of literature (இயல்),
music (இசை) and drama (நாடகம்), to encourage and groom local
talents.
- Organize Sports
and Recreations activity.
- Facilitation of
Tamil events like Pongal, Tamil New Year, etc..